15369 சர்வோதய பண்ணை முகாமைத்துவம்.
சர்வோதய கிராமிய தொழில்நுட்ப சேவை. மொரட்டுவை: இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கம், தம்சக் மந்திர, ராவத்தாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 1981. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5