15353 மரணத்தை வருவிக்கும் முப்பொருள்கள்.
கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்). (4), 12 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18.5×12.5 சமீ. மனிதகுலத்துக்குக் கேட்டையும், பேராபத்தையும்