பொது உடல்நலவியல் 15349 – 15350

15350 தொற்றும், தொற்றா நோய்கள் பற்றி அறியவேண்டியவை: ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டி.

ந.சுகந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 79 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

15349 சுகநலனிற்காக சுகமஞ்சரியில் மலர்ந்தவை.

ந.சிவராஜா (மூலம்), மலையரசி சிவராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி மலையரசி சிவராஜா, 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).