15952 நினைவில் நிற்பவை: தாமரைத் தீவானின் சுயசரிதைத் தொடர்.
சோ.இரா. தாமரைத்தீவான் (மூலம்), தா.சி.ஆனந்தம் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: சோ.இராசேந்திரம், 25/4 இலிங்க நகர், 1வது பதிப்பு, மார்ச் 2016. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பதிப்பகம், இல. 159 ஏ, கடல்முக வீதி). vi, 70 பக்கம்,