15942 எழுதி முடியாக் கதை 1954-2018.
கை.சரவணன், ந.மயூரரூபன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: எழு வெளியீட்டகம், எழு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (சுன்னாகம்: முத்து பிரின்டர்ஸ்). 204 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×12.5 சமீ.