இலங்கை இனப்பிரச்சினை வரலாறு 15966-15973

15973 வலி சுமந்த நினைவுகள்: நேர்காணல் தொகுப்பு.

நிஜத்தடன் நிலவன். அவுஸ்திரேலியா: உயிர்ப்பூ வெளியீட்டுப் பிரிவு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (இந்தியா: அச்சக விபரம் தரப்படவில்லை) 352 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, விலை: அவுஸ்திரேலிய டொலர் 75.00, அளவு:

15972 வங்கம் தந்த பாடம்.

அ.அமிர்தலிங்கம். பண்ணாகம்: அண்ணா கலை மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1973. (அளவெட்டி: ஜெயா அச்சகம்). viii, 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. பண்ணாகம், அண்ணா கலை மன்றத்தின் காப்பாளரும்

15971 பேரினவாதத் தீ: கட்டுரைகள்.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, ஜுன்2016. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்). 160

15970 தமிழா உன் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்.

சிவா சுப்பிரமணியம். கொழும்பு: சிவா சுப்பிரமணியம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 8: பிரகதி பிரின்டர்ஸ், 91, கொட்டா ரோட்). 20 பக்கம், விலை: 25 சதம், அளவு: 21.5×14  சமீ. ஆரம்பம், பண்டா

15969 சந்திரிக்கா அரசின் தீர்வுத் திட்ட யோசனைகளும் நாமும்.

அ.சி.உதயகுமார். யாழ்ப்பாணம்: Institute of Political Studies, உடுவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல்

15968 ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்கள்.

 சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. சமூக விஞ்ஞான

15967 இலங்கை-இந்திய ஒப்பந்தமும் தமிழ்மக்களும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. சமூக விஞ்ஞான

15966 அரசியல் உரிமைகள் அபகரிக்கப்பட்டு இலங்கையில் அடக்கியாளப்படும் தமிழ் மக்கள்.

சபாரத்தினம் செல்வேந்திரா. தெல்லிப்பழை: தொல்தமிழ், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வடக்கு கிழக்கு மக்கள் மன்றம், 45/4, ஸ்டான்லி கல்லூரி ஒழுங்கை, அரியாலை, 1வது பதிப்பு, ஜுலை 2020. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693,