சமூக சேவகர்கள் 15906

15906 சிவஜோதி எனும் ஆளுமை.

த.ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). கிளிநொச்சி: லிற்றில் எய்ட், கனகராசா வீதி, திருநகர், 1வது பதிப்பு, மார்ச் 2021. (யாழ்ப்பாணம்: ஜெம்ஃபார் JEMFAR அச்சகம், உடுவில்). (6), 214 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5