புவியியல் பாடநூல்கள் 15863-15877

15877 பௌதிகப் புவியியல்: கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கானது.

 எஸ்.ஏ.நோர்பேட் (பிரதம பதிப்பாசிரியர்), சோதிநாயகி பாலசுந்தரம், எஸ்.ஏ.எச்.ஹுஸ்னா (மொழிபெயர்ப்பாளர்கள்). கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2018. (கொழும்பு: விஸ்வா கிரபிக்ஸ்அச்சகம்). x, 303 பக்கம்,

15876 பௌதிகச் சூழல் நிலவுருவங்கள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: வி.மகாலிங்கம், ரேகா வெளியீடு, 82, பிறவுண் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1979. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்). (8), 112 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 7.50, அளவு: 20×13.5

15875 புவியியல்: மாதிரி வினா-விடை: 6ஆம் தரம்: (மூன்றாம் பருவம்).

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், வரைபடங்கள், விலை: சதம் 0.75, அளவு: 20×13.5

15874 பிரித்தானிய தீவுகளின் புவியியல் (க.பொ.த. உயர்தர வகுப்புக்குரியது).

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). (4), 54 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா

15873 படம் வரைகலை (க.பொ.த. உயர்தர வகுப்புக்குரியது).

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, ஜுலை 1984, 1வது பதிப்பு, ஜுலை 1979, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை

15872 பட வேலை: இட விளக்கவியற் பயிற்சிகள்(1:50,000).

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி,  2வது பதிப்பு, ஜனவரி 1994, 1வது பதிப்பு ஜுன் 1992. (யாழ்ப்பாணம்: மகாலக்ஷ்மி அச்சகம், 37, கண்டி வீதி). 48 பக்கம்,  வரைபடங்கள்,

15871 செய்கைமுறைப் படவேலை (க.பொ.த. சாதாரண வகுப்புக்குரியது).

க.குணராசா, ஆ.இராஜகோபால், க.பரமேஸ்வரன். யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1967. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி). 84 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா

15870 க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குரிய பௌதிகப் புவியியல் வினா-விடை.

 க.குணராசா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 60 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.00,

15869 ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்.

க.குணராசா, ஆ.இராஜகோபால். யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மே 1979. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டு வீதி). (8), 134 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை:

15868 ஏழாந்தரப் புவியியற் படப் பயிற்சி (தேசப்படத் தொகுதி இணைந்துள்ளது).

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). (34) பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 1.35,