புவியியல் பாடநூல்கள் 15863-15877

15867 உலகப் புவியியல்: க.பொ.த. பத்திர சாதாரண வகுப்பிற்கும் உயர்தர வகுப்பிற்கும் உரியது.

க.குணராசா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 1966, 1வது பதிப்பு, டிசம்பர் 1964. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 319, காங்கேசன்துறை வீதி). 332 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள்,

15866 இந்தியத் துணைக்கண்டப் புவியியல்.(க.பொ.த. பத்திர உயர்தர வகுப்பிற்கு உரியது).

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, மார்ச் 1979, 1வது பதிப்பு, ஜனவரி 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). (4), 78

15865 ஆரம்ப புவியியல்: எட்டாம் வகுப்புக்குரியது.

க.குணராசா. யாழ்ப்பாணம்: க.குணராசா, 40, கல்லூரி வீதி, நீராவியடி, 5ஆவது பதிப்பு, பெப்ரவரி 1973, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). 173 பக்கம், விளக்கப்படங்கள்,

15864 ஆரம்ப புவியியல் (உலகம், இலங்கை): படப்பயிற்சி – எட்டாம் வகுப்புக்குரியது.

க.குணராசா (மூலம்), வே.க.கந்தசாமி (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 202 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள்,

15863 அடிப்படைப் புவியியல்: இலங்கை, உலகம்-தரம் 10,11.

க.குணராசா, பிரியா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு செப்டெம்பர் 2005. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 292 பக்கம்,