பெண்ணியவாதிகள் 15900

15900 சாந்தி அக்கா (சாந்தி சச்சிதானந்தம் 14.8.1958-27.8.2015). மலர் வெளியீட்டுக் குழு.

கொழும்பு 7: விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், இல.3, டொறிங்டன் அவெனியு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி). 122 பக்கம்,