15922 வாடாமல்லிகை: அண்ணா தொழிலக இன்னலும் எழுச்சியும்.
சு.செல்லத்துரை. யாழ்ப்பாணம்: அண்ணா தொழிலகம், இணுவில், 1வது பதிப்பு, சித்திரை 2015. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-51144-6-2. யாழ்ப்பாண