புவியியல், வரலாறுகள் – நூ – 16

15956 பெரியண்ணா: நினைவஞ்சலி (அமரர் வி.கே.கந்தசாமி – புதுமைலோலன் 4.5.1929-1.3.2012).

செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: க.குணராசா, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. எழுத்தாளர் செங்கை ஆழியான், 1.3.2012 அன்று

15955 புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை.

எஸ்.எதிர்மன்னசிங்கம். மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, 7 ஞானசூரியம்; சதுக்கம், 1வது பதிப்பு, ஜுலை 1993. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). viii, 46 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 18×12.5 சமீ. விபுலம்

15954 புலவர் நினைவுகள்: சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் (1854-1922).

 கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை. சுன்னாகம்: கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). (6), 54 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18.5×12.5 சமீ. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் 1854-1922

15952 நினைவில் நிற்பவை: தாமரைத் தீவானின் சுயசரிதைத் தொடர்.

சோ.இரா. தாமரைத்தீவான் (மூலம்), தா.சி.ஆனந்தம் (பதிப்பாசிரியர்).  திருக்கோணமலை: சோ.இராசேந்திரம், 25/4 இலிங்க நகர், 1வது பதிப்பு, மார்ச் 2016. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பதிப்பகம், இல. 159 ஏ, கடல்முக வீதி). vi, 70 பக்கம்,

15951 தமிழ் தந்த புலவர்மணி.

பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 6: வின்னர்ஸ் அச்சகம், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரிலப்பனை).

15950 ஞானம்: எழுத்தாளர் கே.கணேஷ் சிறப்பு மலர்.

தி.ஞானசேகரம் (ஆசிரியர்), புலோலியூர் க.சதாசிவம், அந்தனி ஜீவா (துணை ஆசிரியர்கள்). கண்டி: ஞானம் பதிப்பகம், 19/7, பேராதனை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (கொழும்பு: விக்ரம் பிரின்டர்ஸ்). 68 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள்,

15949 சொற்களில் சுழலும் உலகம்: அனுபவப் பதிவுகள்.

செல்வம் அருளானந்தம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா 190., அளவு: 21.5×14 சமீ.,

15948 சொல் யாராக இருக்கலாம் நான்: நினைவுப் பதிவுகள்.

பால சுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மே 2015. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).  (6), 158 பக்கம்,

15947 சி.வை.தா. பற்றிய பதிவுகள்-ஒரு மீள்நோக்கு.

செல்வஅம்பிகை நந்தகுமாரன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், ‘அறிவாலயம்’, இல.28, குமாரசாமி வீதி, கந்தர்மடம், ஜனவரி 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. 19ஆம் நூற்றாண்டிற்குப் பெருமைபெற்றுத்