15028 பட்டறை வருடாந்த சஞ்சிகை (அறுவடை-1).
வெ.அழகரெத்தினம் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: செட்டிபாளையம் பொது நூலகம், பிரதான வீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம்). xii, 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18 சமீ., ISSN: 2706-0322.