பொது அறிவு 15001 – 15013

15005 ஆறுமுக அறிவுக் கலசம் : அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் நினைவு வெளியீடு.

ஆ.இரகுநாதன், ஆ.சண்முகநாதன். கரவெட்டி: அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் குடும்பத்தினர், பிராமணன் தோட்டம், கரவெட்டி மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). viii, 114 பக்கம்,

15004 அன்றைய போட்டி.

பாஞ்சாலன் எஸ்.ஜெகதீசன். கனடா: இளவாலை ஜெகதீசன் மின்நூலகம், 1வது பதிப்பு, மே 2021. (மின்நூல் வடிவம்). xxvi, 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. 24 மணி நேர வானொலியான கனேடிய

15003 அறிவுக்கோர் ஆவணம்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கனடா: சேது இன்பொடெக்). 256 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14 சமீ.

15002 அறிவுக் களஞ்சியம்.

ஏ.ஆர்.எம்.ஜிப்ரி. பாணந்துறை: படி பதிப்பகம், 29/44, பொது சேவா மாவத்தை, சரிக்கா முல்லை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (பேருவளை: பொஸிட்டிவ் கிராப்பிக்ஸ், 175, பழைய வீதி). xxii, 274 பக்கம், விலை: ரூபா

15001 அறிவான பதில்கள்.

ஏ.எல்.அப்துல் ஸலாம். அக்கரைப்பற்று-04: ஏ.எல்.அப்துல் ஸலாம், 213, ஏ.வீ.வீ. வீதி, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-38838-0-3. அக்கரைப்பற்றைப்