15040 பொதுசன சேவைக்கான ஊடகம் : அரச ஊடகங்களை மறுசீரமைப்பதற்கான இயக்கம்.
சுனந்த தேசப்பிரிய, நதீ கம்மெல்லவீர (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 07: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 24/2, 28ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,