15604 மௌன வாக்கிய மாலை: கவிதை-காண்பியம்-தியானம்.
யோகி (இயற்பெயர்: தஜேந்திரன்). யாழ்ப்பாணம்: பிரக்ஞை வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). 36 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 16×13 சமீ.,