இலக்கிய வரலாறுகள் 16816

16816 இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு வரலாற்று திறனாய்வுநிலை நோக்கு.

தேவகாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (நாகர்கோயில்: பிரின்ட் பொயின்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்). 207 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ.,