16441 மேடையிலே பேசுவோம்: சிறுவர்களுக்கான மேடைப்பேச்சுகள்.
எஸ்.சிவலிங்கராஜா. யாழ்ப்பாணம் : எஸ்.சிவலிங்கராஜா, ”ஸ்ரீவித்யா”, பிள்ளையார் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). viii, 68 பக்கம், விலை: ரூபா 480.,