சிறுவர் கதைகள் / நாவல்கள்16431-16434

16434 மகாபாரதக் கதைகள் : கண்ணன் விடு தூது.

ஒமேகா. கொழும்பு 15: ஒமேகா வெளியீடு, ஒமேகா கணித விஞ்ஞான வளநிலையம், 478/31B, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5

16433 சிந்துவின் தைப்பொங்கல் (Sinthu’s Thai Pongal).

சிவகாமி, ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). (40) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20.5 சமீ., ISBN: 978-0-9738750-5-8. இச்சிறுவர் இலக்கியம் கனடாவில்

16432 என் உடல் என்னுடையதே.

நுவன் தொட்டவத்த (சிங்கள மூலம்), அனுஷா சிவலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 10: சமயவர்தன புத்தகசாலை, இல.61, ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர் வீதி (மாளிகாகந்த வீதி), மருதானை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 10:

16431 அண்ணன் ஆமையும் தம்பி முயலும்.

செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், முருங்கன், 1வது பதிப்பு, மார்கழி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 350., அளவு: 14.5×21 சமீ., ISBN: 978-955-4609-13-6. சிறுவர்கள்