சிறுவர் மொழிபெயர்ப்பு நாவல்கள் 16435-16439

16439 யாழ்ப்பாணப் பள்ளிக்கூடம் (இளையோர் நாவல்).

சந்தரசி சுதுசிங்ஹ (சிங்கள மூலம்), கண்ணம்மா (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

16438 நிலுக்கின் நண்பர்கள்.

ரோசி பெர்ணாண்டோ (சிங்கள மூலம்), ஆர்.கௌசிகன் (தமிழாக்கம்). தெகிவளை: ஜிஹான் புத்தகசாலை, 144 C, சேர். டீ.பீ.ஜயசிங்க மாவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (தெகிவளை: சஞ்சனா ஓப்செட் பிரின்டர்ஸ், 21/21 B,

16437 தங்கக்குடம். 

முஹம்மத் சித்தீக் (மூலம்), மௌலவி முஹம்மத் ரஸீன் (மொழிபெயர்ப்பு). குருநாகல்: தாருல் குர்ஆன் பப்ளிஷர்ஸ், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய

16436 கங்கைக்கரைக் காடு : சிறுவர் நாவல்.

சோமவீர சேனாநாயக்க (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

16435 அக்காவும் தங்கையும்.

யொரிகோ சுட்சுய் (ஜப்பானிய மூலம்), ஷியாமா அமரசிரி (தமிழாக்கம்). நாவலை: சுராங்கனி வொலன்டரி சேர்விஸஸ், 198/15, நாவல வீதி, 2வது பதிப்பு, ஜீலை 2017, 1வது பதிப்பு, மார்ச் 2011. (மஹரகம: தரஞ்ஜி பிரின்டர்ஸ்,