தமிழ் இலக்கியப் பாடநூல்கள் 16442-16446

16446 ஸ்ரீ வில்லி பாரதம் : புட்ப யாத்திரைச் சருக்கம்- மூலமும் உரைக்குறிப்புகளும்.

கா.தம்பையா. சாவகச்சேரி: பண்டிதர் கா.தம்பையா, ஸ்ரீபாரதி புத்தகசாலை, 1வது பதிப்பு, 1948. (யாழ்ப்பாணம்: அர்ச். பிலோமினா அச்சியந்திரசாலை, 102, பெரிய தெரு). viii, 99 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. மகா

16445 வில்லி பாரதம்: வாரணாவதச் சருக்கம்.

வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: தா.க.சு., மேலைப் புலோலி, 1வது பதிப்பு, ஜனவரி 1930. (பருத்தித்துறை: ஸ்ரீ.திருஞானசம்பந்தபிள்ளை, கலாநிதி யந்திரசாலை). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. வில்லிபாரதம் ஆதிபருவத்துள்ள

16444 மகாபாரதம் ஆரணிய பருவம்: அருச்சுனன் றவநிலைச்சருக்கம் (உரையுடன்).

ஸ்ரீ வில்லிபுத்தூராழ்வார். சுன்னாகம்: வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1942. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, (3), 135 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. 1943 ஆங்கில எஸ்.எஸ்.சி.

16443 தமிழ் மொழியும் இலக்கியமும்-தரம் 9.

கீதா கணேஷ். யாழ்ப்பாணம்: திருமதி கணேஷ் லோககீதா, சிற்பனை, வேலணை மேற்கு, 1வது பதிப்பு, தை 2018. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). vi, 272 பக்கம்,

16442 தமிழ் இலக்கியம் 10-11ஆம் ஆண்டு.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்ல, 13வது பதிப்பு, 1998, 1வது பதிப்பு, 1986. (இரத்மலானை: சர்வோதய விஸ்வலேகா அச்சகம், இல.41, லும்பினி அவெனியூ). vii, 171