மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் 16814-16815

16815 தற்கொலையின் திசைபால் பறத்தல்: மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.

கெகிறாவ ஸீலைஹா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா

16814 ஞாபகம் உதிராப் பூவென: மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.

கெகிறாவ ஸீலைஹா. கெகிறாவ: கெகிறாவ ஸீலைஹா, செக்குப்பிட்டிய, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founder Street). 144 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ.,