மொழிபெயர்ப்புக் கவிதைகள் 16588-16591

16591 வ்ருத்தோப நிஷத் : முதுமை குறித்த கவிதைகள்.

என்.கோபி (தெலுங்கு மூலம்), ஆ.ஸ்ரீதர், அல்லடி உமா (ஆங்கில மொழிபெயர்ப்பாளர்), சோ.பத்மநாதன் (தமிழாக்கம்). சென்னை 600 092: புலம் வெளியீடு, 178, கு, அனுதீப் அபார்ட்மென்ட்ஸ், 3வது பிரதான சாலை, நடேசன் நகர், 1வது

16590 பல்கேரியக் கவிதைகள்.

கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1984. (சென்னை 600 014: பாவை பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 142,

16589 தேர்ந்தெடுக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்.

க.வாசுதேவன் (தமிழாக்கம்). சென்னை 600042 : பாலம் பதிப்பகம், 25, அபிராமி அபார்ட்மென்ட்ஸ், மூன்றாவது பிரதான சாலை, தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 005: பாரதி அச்சகம்). 140

16588 ஆங்கிலக் கவிதைகள் ஒரு நூறு (மொழிபெயர்ப்புக் கவிதைகள்).

செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (மொழிபெயர்ப்பாளர்). லண்டன்: செல்லத்தம்பி சிறீக்கந்தராசா, Seven King, Illford, Essex, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி). liv, 277 பக்கம், விலை: