மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் 16717-16721

16721 ராஜினி வந்து சென்றாள் (ராஜினி அவித் கியா) : சிங்களச் சிறுகதைத் தொகுப்பு-2.

திக்குவல்லை கமால், எம்.எச்.எம்.யாக்கூத், எஸ்.ஏ.சீ.எம்.கராமத் (மொழிபெயர்ப்பாளர்கள்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கணேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52, A/1, கலஹிடியாவ). viii, 9-248 பக்கம், விலை:

16720 மறைந்த முகம்: சிங்களச் சிறுகதைகள்.

திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 84 பக்கம், விலை:

16719 தொடரும் உறவுகள் (பவசரண).

சிட்னி மார்க்கஸ் டயஸ் (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி,1வது பதிப்பு, 2009. (கணேமுல்ல: ஜயன் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52 A/1, கலஹிட்டியாவ). vi, 113 பக்கம்,

16718 சுடுமணல்.

கே.சுனில் சாந்த (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). பஸ்ஸரை:கே.சுனில் சாந்த, நதாஷா, டீ.எஸ்.சேனநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (நுகேகொட: நியோ கிராபிக்ஸ், 143, ஸ்டேஷன் ரோட், கங்கொடவில). xx, 85 பக்கம்,

16717 ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்.

மாத்தளை சோமு. சென்னை 600 005: தமிழ்க் குரல் பதிப்பகம், 10, புலியோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 5: கவிக்குயில் அச்சகம்). (8), 262 பக்கம்,