பன்னாட்டவரின் தமிழ்ப் படைப்புகள் 16977-17000

16980 ஈழம் அரங்கு-மௌனகுரு (கட்டுரைகளும் நேர்காணல்களும்).

கி.பார்த்திபராஜா (தொகுப்பாசிரியர்). திருப்பத்தூர் மாவட்டம் 635 851: பரிதி பதிப்பகம், 56சீ, 128, பாரத கோயில் அரகில், ஜோலார்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை: துர்க்கா பிரின்டர்ஸ்). 68 பக்கம், விலை: இந்திய

16979 ஈழத்துக் கவிதை இலக்கியம்.

தெ.திருஞானமூர்த்தி. புதுக்கோட்டை மாவட்டம்: தனலட்சுமி வெளியீடு, 125/100, தாயகம், தேனப்பர் வீதி, மேலைச் சிவபுரி 622 403, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (சிவகாசி 626123: சூரியா பிரின்ட் சொலூஷன்ஸ், 15ஃ2, பி.எஸ்.ஆர். சாலை).

16978 ஈழத்தின் அரங்க அரசியல்: பேராசிரியர் சி.மௌனகுருவை முன்வைத்து.

கி.பார்த்திபராஜா. திருப்பத்தூர் மாவட்டம் 635 851: பரிதி பதிப்பகம், 56சீ, 128, பாரத கோயில் அரகில், ஜோலார்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை: துர்க்கா பிரின்டர்ஸ்). 76 பக்கம், விலை: இந்திய ரூபா

16977 இலங்கையில் சிங்களவர்.

பக்தவத்சல பாரதி. திருச்சி மாவட்டம்: அடையாளம் வெளியீடு, 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, 2016. (திருச்சி: த பாப்பிரஸ், அடையாளம் பிரஸ்). xviii, 189 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய