அரங்கியல், நாடகக்கலை 16370-16386

16386 மெய்ப்பாடு : அரங்கச் சஞ்சிகை 2008/2009.

த.சந்திரா (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: வெறுவெளி அரங்கக் குழு, நாடகமும் அரங்கக் கலைகளும், நுண்கலைத்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்கழி 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

16385 மக்கள் களரி.

ரங்க மனுப்பிரிய (சிங்கள மூலம்), விண்மணி (தமிழாக்கம்). கோட்டே: ஜனகர்லிய வெளியீட்டகம், 238 A, ஸ்ரீஜயவர்த்தனபுர, 1வது பதிப்பு, 2021. (பத்தரமுல்ல: நெப்டியூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை). xxvii, 242 பக்கம்,

16384 பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்.

க.பாலேந்திரா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxii, 87 பக்கம், ஒளிப்படங்கள், விலை:

16383 நாடகப் பள்ளியின் அரங்கியல்: உரையாடல்.

பாக்கியநாதன் நிரோஷன். கொழும்பு: நாடகப் பள்ளி வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 128 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-624-5881-12-3.

16381 உள்ளக வெளியில் அரங்கு : நாடக அரங்கக் கட்டுரைகள்.

கதிரேசு ரதிதரன் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

16380 ஈழத்துத் தமிழ் நாடக நிறுவனங்கள்.

பா.நிரோஷன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 96 பக்கம், ஒளிப்படங்கள், விலை:

16379 ஆற்றுகை 18-நாடக அரங்கியலுக்கான இதழ் : காட்சி 18, டிசம்பர் 2010.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி). 108 பக்கம், புகைப்படம், விலை: ரூபா

16378 ஆற்றுகை 17-நாடக அரங்கியலுக்கான இதழ் : காட்சி 17, டிசம்பர் 2009.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மாட்டின் வீதி). 112 பக்கம், விலை: ரூபா 100.00,

16377 ஆற்றுகை 14-நாடக அரங்கியலுக்கான இதழ் : களம் 11, காட்சி 14, ஜீன் 2006.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2006. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி). 92 பக்கம், விலை: ரூபா 60.00,