16376 ஆற்றுகை 13-நாடக அரங்கியலுக்கான இதழ் : களம் 11, காட்சி 13, டிசம்பர் 2005.
ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி). 92 பக்கம், விலை: ரூபா 100.00,