ஆலயங்கள்,சமய நிறுவனங்களின் சிறப்பு மலர்கள் 16109 – 16124

16124 யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டு அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்மன் திருக்கோவில் பஞ்சதள இராஜகோபுரம் திருக்குடமுழுக்கு சிறப்பு மலர் 2020.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலயப் பரிபாலன சபை, திருப்பணிச் சபை, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

16123 நெட்டிலைப்பாயான் எழில் : கோண்டாவில் திருவருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக மலர்.

செல்லப்பா நடராசா (மலர் ஆசிரியர்). கோண்டாவில்: பரிபாலன சபை, திருவருள்மிகு நெட்டிலைப்பாய் பிள்ளையார் திருக்கோயில்,  1வது பதிப்பு, ஜீன் 2011. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி, நாவலர் வீதிச் சந்தி). 

16122 நால்வர் நெறியில் நாற்பது ஆண்டுகள்: சைவ முன்னேற்றச் சங்கம் 40ஆவது ஆண்டு நிறைவு விழா மலர் 2017.

மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: சைவ முன்னேற்றச் சங்கம், 2, Salisbury Road, Manor Park, London E12 6AB,1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட்;, 59-61, Hoe Street, London

16121 துர்க்காபுரம் மகளிர் இல்லம்: சைவ ஆன்மீக மகளிர் விடுதிச்சாலை: 40ஆவது ஆண்டு விழா சிறப்பு மலர் 2022.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: நிர்வாகசபை, துர்க்காபுரம் மகளிர் இல்லம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை, 1வது பதிப்பு, 2022. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், காங்கேசன்துறை வீதி). xv, 84 பக்கம், 46 புகைப்படங்கள், விலை:

16120 ஞானவேல். சி.நர்மதா (இதழாசிரியர்).

வத்தளை: ஸ்ரீ முத்துக்குமரன் ஆலய அறநெறி பாடசாலை, 614, புகையிரத நிலைய வீதி, உணுப்பிட்டிய, 1வது பதிப்பு, ஜ{லை 2005. (வத்தளை: கே.சிவலிங்கம், கலா பிரின்டர்ஸ்). (17), 86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

16119 சிவயோக சுவாமிகளின் அவதார 150ஆவது ஆண்டு மலர் (சிவதொண்டன் மலர் 86, இதழ் 5-8).

எஸ்.வினாசித்தம்பி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 434, கே.கே.எஸ். வீதி, 1வது பதிப்பு, மே 2022. (யாழ்ப்பாணம்: அரிசோனா அச்சகம், 93, பலாலி வீதி, திருநெல்வேலி). (2), 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

16118 கேதீச்சர தேனமுதம்: திருக்கேதீச்சர ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா மலர்.

த.முத்துக்குமாரசுவாமி (மலராசிரியர்). திருக்கேதீச்சரம்: திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபை, திருக்கேதீச்சர ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை, 1வது பதிப்பு, ஜீலை 2022. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால்

16117 காரை ஒளி : ஈழத்துச் சிதம்பர குடமுழுக்கு விழா மலர்: 10.07.1970.

மலர்க் குழு. தெகிவளை: கொழும்பு-காரை அபிவிருத்தி சபை, 48, அல்பேட் இடம், 1வது பதிப்பு, ஜீலை 1970. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (24), 48 பக்கம், புகைப்படங்கள்,

16116 இளஞ்சைவ மாணவ மன்றம் : பொன்விழா மலர் 2018.

மலர்க் குழு. மட்டக்களப்பு: இளஞ்சைவ மாணவ மன்றம், சித்தாண்டி, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில்). xv, 186 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 31.5×22.5 சமீ. மட்டக்களப்புப் பிரதேசத்தில்

16115 இலண்டன் திருவருள்மிகு ஸ்ரீ சிவன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா சிறப்பு மலர் 2011.

மலர்க்குழு. லண்டன்: லண்டன் சிவன் கோயில் அறக்கட்டளை, 4A, Clarendon Rise,  Off Lee High Road, Lewisham SE13 5ES, 1வது பதிப்பு, ஜீன் 2011. (லண்டன்: வாசன் அச்சகம்). 240 பக்கம்,