இந்து சமய ஆண்டிதழ்கள் 16092 – 16108

16098 நல்லைக்குமரன் மலர் 1996.

தெல்லியூர் செ.நடராசா (கௌரவ பதிப்பாசிரியர்), நல்லையா விஜயசுந்தரம் (உதவிப் பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1996. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 114 +

16097 நல்லைக்குமரன் மலர் 1995.

தெல்லியூர் செ.நடராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 152 + (20) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

16096 நல்லைக்குமரன் மலர் 1994.

தெல்லியூர் செ.நடராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 140 + (14) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

16095 நல்லைக்குமரன் மலர் 1993.

தெல்லியூர் செ.நடராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ், 15/2, இரண்டாம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி). 114 +

16094 நக்கீரம் 2010 (பொறி 11).

சுபாஜினி தேவராஜா (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் (புதுக்கடை) வீதி, 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை

16093 நக்கீரம் 2006-2007 (கணை 8).

வித்யா அம்பிகைபாகன், நிருஷ்யா செல்வநாதன்  (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் (புதுக்கடை) வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: வக்மீ அச்சகம்,

16092 நக்கீரம் 2003.

ஜனகன் தனபாலசிங்கம் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் (புதுக்கடை) வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,