இந்து சமய பாடநூல்கள் 16079 – 16080

16080 சைவப்பிரகாசிகை : 3ம் புத்தகம். ச.குமாரசுவாமிக் குருக்கள்.

அச்சுவேலி : ச.குமாரசுவாமிக் குருக்கள், மனேச்சர், சரஸ்வதி வித்தியாசாலை, 5வது பதிப்பு, மாசி 1956. (பருத்தித்துறை: சிவஸ்ரீ வைத்தீசுவரக் குருக்கள், கலாநிதியந்திரசாலை). (4), 56 பக்கம், விலை: 60 சதம், அளவு: 19×14 சமீ.

16079 சைவப்பிரகாசிகை. ச.குமாரசுவாமிக் குருக்கள்.

அச்சுவேலி: ஆசிரியர் சங்கம், சரஸ்வதி வித்தியாசாலை, 1வது பதிப்பு, பங்குனி 1933. (சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை). (4), 127 பக்கம், விலை: 40 சதம், அளவு: 19×14 சமீ. விநாயகக் கடவுள்-1, விநாயகக் கடவுள்-2,