16071 மகிழ்ச்சியை நோக்கி : சர்வதேச தமிழ் புதிய ஏற்பாட்டு விளக்கவுரைகள்: பிலிப்பியர் விளக்கவுரை.
எம்.மார்க் அல்ரோய் (மூலம்), நெப்போலியன் பத்மநாதன் (பதிப்பாசிரியர்). பிரான்ஸ்: வண. கிங்ஸ்லி பாலேந்திரா ஜோசப், பிலடெல்பியா மிஷனரி, 1வது பதிப்பு, மார்ச் 2022. (நுகேகொடை: தோமஸ் மில்டன் ஊழியங்கள், இம்பிரஷன் பிரின்டர்ஸ், 119, கங்கொடவில,