கிறிஸ்தவ பக்தி இலக்கியங்கள், கீர்த்தனைகள், பக்திப் பாடல்கள் 16072-16073

16073 ஒப்புரவின்றி எதிர்காலம் இல்லை (இறையியல் கட்டுரைகள்).

அருட்பணி அ.ஸ்ரீபன் (மூலம்), வி.பி.தனேந்திரா(பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ராதவல்லி வெளியீடு, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, மே 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை) 76 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21×14.5 சமீ. திருமறை

16072 ஆன்மீகத் தேடல்.

அ.திருச்செல்வம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி). 174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. ‘மறை அருவித்