பக்தி இலக்கியங்கள் 16125 – 16164

16134 கந்தர் அநுபூதி (எளிய நடையிலான உரையுடன் கூடியது).

நா.இரத்தினசபாபதி (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, வைகாசி 1975. (யாழ்ப்பாணம்: மெய்கண்டான் அச்சகம், ஸ்ரான்லி வீதி). (8), 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×12.5

16133 கதிர் ஒளி : சோ.க.ஐயம்பிள்ளை கதிர்காமு அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

மலர்க் குழு. கனடா: சோ.க.ஐயம்பிள்ளை கதிர்காமு குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை). 152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவில்

16132 கண்ணகி வழிபாடும் இராஜராஜேஸ்வரி வழிபாடும்.

கனகசபாபதி நாகேஸ்வரன். பெலிகுல்லோயா: க.நாகேஸ்வரன், சிரேஷ்ட விரிவுரையாளர், மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (20), 88 பக்கம், விலை: ரூபா 200.,

16131 ஈழநாட்டிற் புராணபடனச் செல்வாக்கு: ஓர் ஆய்வு.

இரா. வை.கனகரத்தினம். யாழ்ப்பாணம்: ஏழாலை-அத்தியடி புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான வெளியீடு, 1வது பதிப்பு, வைகாசி 1985. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). 32 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 26.5×18.5

16130 இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்.

வைகுந்தம் கணேசபிள்ளை. யாழ்ப்பாணம்: திருநெறிய தமிழ் மறைக் கழகம், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில், இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). xxii, 112 பக்கம்,

16129 ஆளுடைய அடிகள் அருளிய திருவெம்பாவை : பாட்டும் பொருளும் பயனும் திருப்பள்ளியெழுச்சியுடன்.

எம்.எஸ்.ஸ்ரீதயாளன் (உரையாசிரியர்). கொழும்பு: எம்.எஸ்.ஸ்ரீதயாளன், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன், த.பெ. இல. 64). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. திருவெம்பாவை, மாணிக்கவாசக சுவாமிகளால் திருவண்ணாமலைத்

16128 அன்பே சிவம் : திருமந்திரமும் திருவாசகமும் கூறும் குறுங்கதைகள்.

தியாகராஜா சுதர்மன். யாழ்ப்பாணம்: அகில இலங்கை சைவ மகாசபை, பழைய தபாற்கந்தோர் வீதி, தலையாழி, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்). iv, 44 பக்கம், விலை: ரூபா 100.,

16127 அருளின் ஆழியான் : பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா.

சாயி சசி. கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு). vii, 118 பக்கம், விலை: ரூபா

16126 அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தர்அநுபூதி மூலமும் உரையும்.

செல்லையா சிவபாதம். யாழ்ப்பாணம்: செல்லையா சிவபாதம், பணிப்புலம், பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (யாழ்ப்பாணம்: வானவில் பிரின்டர்ஸ், மாதகல் வீதி, பண்டத்தரிப்பு). 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.,

16125 அகத்திய மூலம் திருமந்திரம்.

மு.திருஷி. தெல்லிப்பழை: திருமதி அ.சீதாலட்சுமி, திருஷி ஈச்சுரம், பன்னாலை, 1வது பதிப்பு, 1970. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்). (4), 40 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 18×12 சமீ. 225