கல்வி நிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள் 16251-16256

16256 துலங்கல் 1 : 1989-1990.

மா.மகேஸ்வரன்; (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: தொழிலாளர் கல்விக் கழகம், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி). (35), 83 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

16255 தமிழ்ச் சோலை : ஊரி தமிழ் வித்தியாலய ஆண்டு விழா மலர்.

கனகரவி (இயற்பெயர் : கனகரட்ணம் ரவீந்திரன்). சுவிட்சர்லாந்து: ஊரி தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (வவுனியா: லேற்றஸ் பிறின்டர்ஸ், வைரவபுளியங்குளம்). 46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

16254 இராமகிருஷ்ண சங்க ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டுவிழா மலர் (1897-2022).

சண்.பாரதிநாதன் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: பழைய மாணவர் சங்கம், இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2022. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ், திருஞானசம்பந்தர் வீதி). xxxii, 316 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

16251 அறிவியல்கதிர் 1985-1986.

தி.சப்தகரன், கா.சந்திரகுமாரி (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: விஞ்ஞான மன்றம், கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீதேவி அச்சகம், நல்லூர்). 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. விஞ்ஞான அறிவு