சமூகவியல் சார்ந்த பாடநூல்கள் 16183-16185

16185 சமூகக் கல்வியும் வரலாறும் : ஆண்டு 8.

பாடநூல் தயாரிப்புக் குழு. கிளிநொச்சி: சமூகக் கல்வி மன்றம்-வன்னி, 1வது பதிப்பு, 2000. (கிளிநொச்சி: கன்னி நிலம் பதிப்பகம், 101, முருகேச கோவில் முன்வீதி, ஸ்கந்தபுரம்). (4), 34 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

16183 சமூகக் கல்வியும் வரலாறும் : ஆண்டு 6.

பாடநூல் தயாரிப்புக் குழு. கிளிநொச்சி: சமூகக் கல்வி மன்றம்-வன்னி, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 20 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ. சிறிலங்கா அரசின் பாடத்திட்டத்தின்