சர்வதேச/ உள்ளக புலப்பெயர்வுகள், காலனித்துவம் 16218 – 16219

16219 புலச்சிதறல் நெஞ்சம்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை). xx, 232 பக்கம், விலை: ரூபா 400.,

16218 இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வும் வாழ்வியலும்.

தம்பையா அரியரத்தினம். கொழும்பு : க.அரியரத்தினம், ஓய்வு நிலை அதிகாரி, ஸ்ரீலங்கா திட்டமிடல் சேவை, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 110 பக்கம், விலை: