16204 எழுவோம் நிமிர்வோம் திரள்வோம் (சமூக ஆய்வு). ஏ.ஜீ.யோகராஜா. சென்னை 600 086: சிந்தனை புக்ஸ், 132/251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: ஜெம் கிராப்பிக்ஸ்). 104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×13