சிறுவர் உரிமை 16215-16217

16217 சிறுவர் உரிமைகள்.

தா.தேச இலங்கை மன்னன். யாழ்ப்பாணம்: பூவரசி வெளியீடு, இராமகிருஷ்ணா பாடசாலை வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, நவம்பர் 2022. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்). 120 பக்கம்,

16216 கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுக்களுக்கான வழிகாட்டி : வடமாகாணம்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம். பத்தரமுல்ல: நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு. 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம்

16215 கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுக்களுக்கான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை மேம்படுத்துதல்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம். பத்தரமுல்ல: நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு. 2வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).