சோசலிசம், அது தொடர்பான பிரிவுகள் 16229

16229 மான்விழிக்குக் கடிதங்கள்.

செ.கணேசலிங்கன். சென்னை 600001: பரதன்; பதிப்பகம், 63, தையப்பன் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 1985. (சென்னை 17: அகத்தியர் அச்சுக்கூடம்). (5), 6-77 பக்கம், விலை: இந்திய ரூபா 5.50, அளவு: 18×12.5