பொருளாதார அபிவிருத்தி 16232-16235

16235 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும்.

ஏ.எம்.அஸ்லம் சஜா. அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர்; 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி). 100 பக்கம், புகைப்படங்கள்,

16234 எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப் போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்.

அ.வரதராஜா பெருமாள். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (சென்னை 600077: மணி ஆப்செட்). 302 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா: 1500, இந்திய

16233 உலகமயமாதல் : சில அவதானிப்புகள்.

தி.உதயசூரியன். வவுனியா: கல்வி மற்றும் அறிவாராய்ச்சியியல்செயலாடல்களுக்கான மேகலா நிலையம், 51ஃ5, கூமாங்குளம், 1வது பதிப்பு, மே 2014. (யாழ்ப்பாணம்: ஈஸ்வா எண்ணிம அச்சகம், திருநெல்வேலி). 67 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 24.5×18

16232 இலங்கையின் பொருளாதார நெருக்கடி : 2021/2022 வெளிப்பாடுகள், மூலங்கள் மற்றும் மீட்சி.

செ.சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xiii, 226 பக்கம்,