வாழ்வியல் வழக்குகள், வாழ்க்கை முறைமைகள் 16272

16272 ஈழத்தில் மாட்டுவண்டிச் சவாரியும் தமிழர் மரபும்.

பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி).  49 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,