இரசாயனம் 16310

16310 இரசாயனவியல் 1001 பல்தேர்வு வினாக்கள் விடைகளுடன்.

எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: SASCO வெளியீடு, 6/1, டொக்டர் ஈ.ஏ.குரே மாவத்தை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஜீன் 2006, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 6: சு.கிருஷ்ணமூர்த்தி, கிரிப்ஸ்). 213 பக்கம், விலை: ரூபா