தாவரவியல் 16315-16316

16316 இலங்கையின் கண்டல் காடுகள் : பிரயோசனங்களும் பிரச்சினைகளும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 36 பக்கம், படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 21×15.5 சமீ.,

16315 அந்நியத் தாவரங்களும் ஆக்கிரமிப்புத் தாவரங்களும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட் (புனைபெயர்: அம்ரிதா ஏயெம்). அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).