உணவும் பரிமாறலும் 16342-16344

16344 பாரம்பரிய உணவுக் கலாச்சாரம்.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: ரஜிதா அரிச்சந்திரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், இணை வெளியீடு, பத்தரமுல்ல: கலாசார அலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி,

16343 பயன் அறிந்து உண்க.

பால. சிவகடாட்சம். திருக்கோணமலை: வானவில் வெளியீடு, 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: ரெயின்போ கிராப்பிக்ஸ்). 114 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. இந்நூலில் எமது பாரம்பரிய உணவுப் பயிர்களின் பயன்பாடு,

16342 கிராமப்புறச் சமையல் கலையின் நுட்பங்கள்: பகுதி 1.

அருந்ததி துரைராஜா. கொழும்பு 6: திவ்யா கலைக்கூடம், 351-7A, 1/1 காலி வீதி, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, ஆடி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). ix, 70 பக்கம், புகைப்படம்,