நோய்கள் 16325-16327

16327 நீரிழிவு கைநூல்.

செ.நாகநாதர். சங்கானை: மகப்பெறுவும் பிணிதீர் மனையும், 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1984. (பெங்களூர் 560 053: எஸ்.வி.எண்டர்பிரைசஸ், 59, 1வது மாடி, எஸ்.எம்.ரோடு, காட்டன்பேட்). (8), 24 பக்கம், விளக்கப்படம், விலை

16326 தொல்லை தரும் தொற்றுநோய்கள். ச.முருகானந்தன். கண்டி: ஈஸ்வரன் பதிப்பகம், 126/1, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2018. (கண்டி: D.H. பிரின்ட் ஹவுஸ்).

vii, 120 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-63041-6-0. தொற்று நோய்கள், நுளம்பினால் பரவும் நோய்கள், தாய்ப்பாலூட்டல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், காய்ச்சலும் அதன் சவால்களும், டெங்கை

16325 டெங்கு காய்ச்சல்: டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் காவியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்.

ந.சுகந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2022, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).