16322 சுகவிழி-பொது சுகாதார மேம்பாட்டு ஏடு.
ஆ.ஜென்சன் றொனால்ட். பருத்தித்துறை: கல்வி வெளியீட்டுப் பிரிவு, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (பருத்தித்துறை: எஸ்.பி.எம். பிரின்டர்ஸ்). viii, 137 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×16 சமீ.,