விவசாயமும் அது சார்ந்த துறைகளும் 16338-16340

16340 சேதன முறையில் வீட்டுத்தோட்டம் செய்திடுவோம்: தொற்றா நோய்களிலிருந்து எம்மை பாதுகாப்போம்.

சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு, மாசி 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2,

16339 ஏர்முனை : ஏரோவியம்: 2022ம் ஆண்டு விவசாயச் சஞ்சிகை.

மாவடியார் சூ. சிவதாஸ் (மலராசிரியர்), எஸ்.சங்கர் (ஓவியர்). நெடுங்கேணி: நெடுங்கேணி பண்ணையாளர் சங்கம், இணைவெளியீடு, வவுனியா: இயற்கை வழி இயக்கம், 1வது பதிப்பு, 2022. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோயில் வீதி). 95

16338 இயற்கை வழி.

செல்வி அ.ஆர்த்திகா (தொகுப்பாளர்). யாழ்ப்பாணம்: இயற்கை வழிச் செயற்பாட்டாளர்கள், எழுதிரள், 209, பலாலி வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,