சமயத்தலைவர், சிந்தனையாளர் 16868-16879

16868 ஈழத்தின் புகழ்பூத்த பூசுரர்கள்: தமிழரசர் காலம் முதல் கி.பி. 2020 வரை.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீ நகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (சுன்னாகம்: கஜானந்த பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).