பிரயோக விஞ்ஞானிகள், மருத்துவர்கள் 16912

16912 தும்பளை மேற்கு சந்திரப் பரமானந்தர் வம்சம் : சித்த ஆயுர்வேத வைத்தியம், சோதிடம், வானியல் நிபுணத்துவ பரம்பரையினர்.

பா.இரகுவரன். பருத்தித்துறை: தேடல் வெளியீடு, பிராமண வீதி, தும்பளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (பருத்தித்துறை: விநாயகர் ஓப்செட் அச்சகம்). xvi, 135 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: