விடுதலைப் போராளிகள்/ இராணுவ வீரர்கள் 16894-16897

16897 வின்னி மண்டேலாவின் வாக்குமூலம்.

மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்;). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  120 பக்கம், விலை: ரூபா 300.,

16896 வாழ்வின் பின்நோக்கிய பயணமிது.

சிவகாமி, யாழினி. யாழ்ப்பாணம்: மறுயுகம் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி). (9), 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.,

16895 நினைவழியா நாட்கள்.

செ.இளமாறன் (புனைபெயர்: குலம்). சுவிட்சர்லாந்து: செ.இளமாறன், 1வது பதிப்பு,ஓகஸ்ட் 2022. (சுவிட்சர்லாந்து: தமிழ் அச்சகம், Rosengarten str 10, 8037 Zurich). (5), 179 பக்கம், ஒளிப்படங்கள், தகடுகள், விலை: இயூரோ 20.00, அளவு:

16894 எக்ஸைல்.

நோயல் நடேசன். கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (தெகிவளை: T.G.பதிப்பகம்). xiv, 155 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ. ஈழத்துக்கான